தற்போதைய செய்திகள்

ஆளுநர் பதவி முக்கியமில்லை இதை இளையராஜாவிடமே சொல்லியிருப்பேன் - இயக்குநர் அமீர் பேச்சு
26 April 2022 6:27 AM GMT

"ஆளுநர் பதவி முக்கியமில்லை" "இதை இளையராஜாவிடமே சொல்லியிருப்பேன்" - இயக்குநர் அமீர் பேச்சு

'அக்கா குருவி' ட்ரைலர் இசை வெளீயிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் நடிகர் அமீர் பங்கேற்று பேசினார்.

இங்கு ஒரு படத்தை ரீமேக் செய்தால்  கிண்டல் கேலியாக இருக்கு - இயக்குநர் அமீர் ஆவேசம்
26 April 2022 6:20 AM GMT

"இங்கு ஒரு படத்தை ரீமேக் செய்தால் கிண்டல் கேலியாக இருக்கு" - இயக்குநர் அமீர் ஆவேசம்

'அக்கா குருவி' ட்ரைலர் இசை வெளீயிட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் திரையரங்கில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் நடிகர் அமீர் பங்கேற்று பேசினார்.

திருப்பதி கோயில்.. ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்கள் கவனத்திற்கு...
26 April 2022 5:57 AM GMT

திருப்பதி கோயில்.. ஆன்லைன் புக்கிங் செய்யும் பக்தர்கள் கவனத்திற்கு...

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மே மாத முன்னுரிமை டிக்கெட்டை இணையத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் வெற்றிக் கொண்டாட்டம் : படக்குழுவினருக்கு வீட்டில் விருந்து வைத்த விஜய்
26 April 2022 5:26 AM GMT

'பீஸ்ட்' வெற்றிக் கொண்டாட்டம் : படக்குழுவினருக்கு வீட்டில் விருந்து வைத்த விஜய்

பீஸ்ட் திரைப்பட குழுவினருக்கு நடிகர் விஜய் தனது வீட்டில் விருந்து வைத்துள்ளார்.

இந்துத்துவா ஒரு பண்பாடு தானே தவிர, குழப்பம் செய்ய அல்ல என்கிறாரே மகாராஷ்டிரா முதல்வர்?
26 April 2022 4:55 AM GMT

இந்துத்துவா ஒரு பண்பாடு தானே தவிர, குழப்பம் செய்ய அல்ல என்கிறாரே மகாராஷ்டிரா முதல்வர்?

இந்துத்துவா ஒரு பண்பாடு தானே தவிர, குழப்பம் செய்ய அல்ல என்கிறாரே மகாராஷ்டிரா முதல்வர்?

நடிகர் விமல் மீது அடுக்கடுக்கான பு​கார்கள் - பின்னணியில் நடந்தது என்ன?
26 April 2022 4:50 AM GMT

நடிகர் விமல் மீது அடுக்கடுக்கான பு​கார்கள் - பின்னணியில் நடந்தது என்ன?

மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்த நடிகர் விமல் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்...

பிறமொழி படங்களை கண்டு கவலைப்பட வேண்டாம் இயக்குநர் மணிரத்னம் பேச்சு
26 April 2022 4:18 AM GMT

"பிறமொழி படங்களை கண்டு கவலைப்பட வேண்டாம்" இயக்குநர் மணிரத்னம் பேச்சு

ஹனிபிலிக்ஸ் நிறுவனத்தின் சினிமா தொடர்பான மென்பொருள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், இயக்குனர் மணிரத்னம், நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரசாந்த் கிஷோர் தெலங்கானா முதல்வரை சந்தித்த போது நடந்தது என்ன?
26 April 2022 4:14 AM GMT

பிரசாந்த் கிஷோர் தெலங்கானா முதல்வரை சந்தித்த போது நடந்தது என்ன?

பிரசாந்த் கிஷோர் தெலங்கானா முதல்வரை சந்தித்த போது நடந்தது என்ன?

சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில்   நீதிமன்றம் அதிரடி உத்தரவு
26 April 2022 2:52 AM GMT

சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் சிவகார்த்திகேயன், மிஸ்டர் லோக்கல் பட சம்பள பாக்கி கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

பிரதமர் மோடியை புகழ இளையராஜாவிற்கு உரிமை உள்ளது - திரைப்பட இயக்குனர் அமீர்
26 April 2022 2:19 AM GMT

"பிரதமர் மோடியை புகழ இளையராஜாவிற்கு உரிமை உள்ளது" - திரைப்பட இயக்குனர் அமீர்

அண்ணல் அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசுவது தவறு என்றும், திரைக் கலைஞர்கள், மக்களின் பக்கம் நிற்காமல், அதிகாரத்தின் பக்கம் நிற்பது துரோகம் என்றும் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி கூட்டம்.. 5 மாநில தோல்வி குறித்து ஆலோசனை..!
26 April 2022 2:00 AM GMT

காங்கிரஸ் கட்சி கூட்டம்.. 5 மாநில தோல்வி குறித்து ஆலோசனை..!

மே 13 முதல் 15ஆம் தேதி வரை, காங்கிரஸ் கட்சியின், பிரமாண்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2022) | Morning Headlines | ThanthiTV
26 April 2022 1:50 AM GMT

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2022) | Morning Headlines | ThanthiTV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (26-04-2022) | Morning Headlines | ThanthiTV